Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts

Wednesday, January 13, 2010

பொங்கல் வாழ்த்துக்களும் நம் கடமையும்

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள். உலகெங்கும் வாழும் தமிழர்கள் மொத்தம் 10 கோடி. ஆனால் எல்லோரும் பொங்கல் கொண்டாடிக் கொண்டு இருக்கவில்லை. இலங்கையைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள் ஏறக்குறைய 50 லட்சம் பேர். அவர்களின் வீர வரலாற்றையும், இன்றைய நிலையையும் தெரிந்து கொள்ள கொஞ்சம் நேரமும், இதயமும் தருவீர்களா?