Tuesday, June 23, 2009

கருத்தரங்கம் | ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை | 28 ஜூன் | ஞாயிறு | லயோலா கல்லூரி

தகவல் தொழில் நுட்பத் துறையினரால் சென்னையில் வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு கருத்தரங்கம் மற்றும் கலந்தாலோசனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறும்படம் ஒன்று திரையிடப்படுகிறது. ஈழத்து வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சி ஒன்றும் திறந்து வைக்கப்படுகிறது.

இதில் பங்கு கொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்



free web hit counter image

Friday, June 12, 2009

நீதி கேட்டு பேரணி - Rally for Justice

IT மக்கள் நடத்திய ‘நீதி கேட்டு பேரணி’ நிகழ்வில் பெருந்திரளாக கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

இதற்கு ஆதரவளித்த தமிழ்மணத்திற்கும், மற்றும் அனைத்து பதிவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது ஒரு தொடர்ச்சியான போராட்டம். அடுத்த கட்டத்திற்கு இதை எடுத்துச் செல்லவும் மக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் ஈழம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவர்கள் கீழே கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

Savetamil@gmail.com

Save-tamils@googlegroups.com

Savetamil.blogspot.com

























free web hit counter image