tag:blogger.com,1999:blog-1515499339613873607.post3663129575158906706..comments2023-07-31T20:29:29.786+05:30Comments on இளந்தமிழகம் இயக்கம்: 2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் நிலைப்பாடுசேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-190452271494592052014-04-19T09:09:15.999+05:302014-04-19T09:09:15.999+05:30சகோதரரே, சனாதன தர்மம் என்பது ஒரு அழகான, பண்பட்ட வா...சகோதரரே, சனாதன தர்மம் என்பது ஒரு அழகான, பண்பட்ட வாழ்க்கை முறை & வாழ்வியல் நெறி. அதை தப்பு தப்பாக புரிந்துக்கொண்டு இங்கே பிதற்றல் வேண்டாம்.<br />இரண்டாவது, இங்கே எனது முந்தைய பின்னூட்டில் ' ஆக்கப்பூர்வமாக ' ' ஆரோக்கியமான போட்டி ' போன்ற வார்த்தைகளை மட்டுமே பிரயோகப்படுத்தி இருப்பேன். அந்த வார்த்தைகளில் வீரம் மிளிர்ந்திருக்கும், வன்முறை அல்ல !.., ஆயிரக்கணக்கான தமிழச்சிகளின் ' Anonymoushttps://www.blogger.com/profile/02667070855600434404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-78231413324323348452014-04-17T20:27:10.524+05:302014-04-17T20:27:10.524+05:30
சனாதன தர்மத்தை மதிப்பவன் எப்படி சக மனிதனை நேசிக்க...<br />சனாதன தர்மத்தை மதிப்பவன் எப்படி சக மனிதனை நேசிக்க முடியும்? ஆமாண்டா நாங்க கொலை செஞ்சோம், செய்வோம் என்னடா செய்வ அப்படின்னு கேட்குறீங்க.... உங்களை எதிர்த்து சனநாயகத்தை காப்பாற்ற நாங்களும் தொடர்ந்து போராடுவோம்.<br /><br />சேவ் தமிழ்சு இயக்கம்https://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-5752106122823461272014-04-16T17:06:42.462+05:302014-04-16T17:06:42.462+05:30தேச விரோதக் கும்பல், ' தமிழ் உணர்வாளர்கள் '...தேச விரோதக் கும்பல், ' தமிழ் உணர்வாளர்கள் ', என்ற போர்வையில் !!!.., உங்களின் ஆதரவும் எதிர்ப்பும் அப்படித்தான் இந்த தேர்தலில் உள்ளது. முதலில் ஆக்கப்பூர்வமாக ( அதாவது செயலில் ) இந்த இந்திய தமிழ் மக்களுக்கும் , ஈழ தமிழர்களுக்கும் செய்யுங்கள். பிறகு தேசியம் பேசலாம். உங்களைப் போன்ற போலி போராளிகளை இந்த தமிழக மக்கள் கடந்த 45 வருடங்களா பார்த்தாகி விட்டது. ' கட்டுமரமே ' உங்கள் முன்னோடி !!!Anonymoushttps://www.blogger.com/profile/02667070855600434404noreply@blogger.com