tag:blogger.com,1999:blog-1515499339613873607.post3036787747675263644..comments2023-07-31T20:29:29.786+05:30Comments on இளந்தமிழகம் இயக்கம்: 'நாங்க சாதிகெட்ட குடும்பம்' - உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -1 சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-9698479758915724112014-03-06T10:21:46.856+05:302014-03-06T10:21:46.856+05:30நன்றி தோழர்.பிரின்ஸ்....நன்றி தோழர்.பிரின்ஸ்....சேவ் தமிழ்சு இயக்கம்https://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-16480537022988309152014-03-05T19:22:49.474+05:302014-03-05T19:22:49.474+05:30தோழர்கள் சமந்தா-ஜோன்சன் ஆகியோருக்கு என் மனமார்ந்த ...தோழர்கள் சமந்தா-ஜோன்சன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! நம்மைப் போன்றவர்களின் உறுதியும் தெளிவுமே நாளைய சமுதாயத்தைப் புதிதாய்ப் படைக்கும்!PRINCENRSAMAhttps://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-57628567507703030022014-03-04T14:17:56.670+05:302014-03-04T14:17:56.670+05:30
உங்களது அனுபவத்தையும், நீங்கள் செய்து வரும் பணிகள...<br />உங்களது அனுபவத்தையும், நீங்கள் செய்து வரும் பணிகளை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழர்.சோலை...சேவ் தமிழ்சு இயக்கம்https://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-24704363414847597022014-03-04T13:33:51.701+05:302014-03-04T13:33:51.701+05:30எனது வாழ்க்கை இணை ஏற்பு விழா 1990 ஆம் ஆண்டு சாதி, ...எனது வாழ்க்கை இணை ஏற்பு விழா 1990 ஆம் ஆண்டு சாதி, சடங்கு, தாலி மறுத்து நடத்தப்பட்டது. எனது மகன் மகள் இருவரையும் சாதி இல்லை என்று பதிந்து கல்லூரியில் படிக்க வைத்துள்ளேன். நான் சாதி மறுப்பு திருமண தகவல் கடந்த 17 ஆண்டுகளாக நடத்தி வருகின்றேன். உறவினர்களின் தொடக்க நிலை பார்வை காலப்போக்கில் மறைந்துள்ளது.<br />சோலைhttps://www.blogger.com/profile/15114774136179575542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-26963172110950966422014-03-04T13:23:09.285+05:302014-03-04T13:23:09.285+05:30Congrats and all the very best. Wish you a very ha...Congrats and all the very best. Wish you a very happy peaceful married life :)Harihttps://www.blogger.com/profile/11589169954126113236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-55114652588215700222014-03-04T11:22:19.391+05:302014-03-04T11:22:19.391+05:30கண்டிப்பாக தோழர்.கனல். இது போன்ற சுயமரியாதை திருமண...கண்டிப்பாக தோழர்.கனல். இது போன்ற சுயமரியாதை திருமணங்கள் ஒரு தொடர் பண்பாடாக முன்னெடுக்கப்படும்சேவ் தமிழ்சு இயக்கம்https://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-79148659203711743542014-03-04T11:16:05.955+05:302014-03-04T11:16:05.955+05:30வாழ்த்துகள், இந்தப் பரப்புரை, ஒரு தொடர் பண்பாடாக ம...வாழ்த்துகள், இந்தப் பரப்புரை, ஒரு தொடர் பண்பாடாக முன்னெடுக்கப்பட வேண்டும்! இர.இரா.தமிழ்க்கனல்https://www.blogger.com/profile/03048416724519189269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-59831800983754813582014-03-04T11:01:50.239+05:302014-03-04T11:01:50.239+05:30நன்றி தோழர்.ஆனந்தம்...நன்றி தோழர்.ஆனந்தம்...சேவ் தமிழ்சு இயக்கம்https://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-5545874696760986442014-03-04T10:35:03.404+05:302014-03-04T10:35:03.404+05:30மிக அருமையான பதிவு..! சாதியை முன்னிறுத்தி வரதட்சணை...மிக அருமையான பதிவு..! சாதியை முன்னிறுத்தி வரதட்சணை பேரம் பேசி நடத்தப்படும் திருமணங்களை காட்டிலும் இது ஆயிரம் முறை மேன்மையான திருமணமே..!MS ஆனந்தம்https://www.blogger.com/profile/03797975333478520352noreply@blogger.com